சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்திற்கு மேலும் ஒரு முறை கால நீட்டிப்பு செய்துள்ளது தமிழக அரசு. 11-ஆவது முறையாக ஆறுமுகசாமி ஆணையம் காலநீட்டிப்பு பெறுகிறது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் குறிப்பாக ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியதால் 2017
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kPGszn
via IFTTT
No comments:
Post a Comment