- ராஜேஷ்குமார் வாஹினியின் மனசுக்குள் பயம் உதைத்துக்கொண்டிருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் ட்ரேயை நெருங்கி மெல்ல எட்டிப் பார்த்தாள். உடம்பு முழுவதும் சீராய் கறுப்புப் பெயிண்ட் பூசப்பட்ட அந்தப் பெண்ணின் உடல் ஏதோ ஒரு கற்சிலைப் போல விறைத்துப் போயிருந்தது. உடம்பின் ஒரு அங்குலத்தைக்கூட விட்டு விடாமல் ஒருவித எச்சரிக்கை உணர்வோடு பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்ததை உன்னிப்பாய் கவனித்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3f7EZAH
via IFTTT
No comments:
Post a Comment