சேலம்: கடந்த ஆட்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு 1.5 டன் ஸ்வீட் ஆவினில் இருந்து இலவசமாக அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரம் உள்ளது. நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவம் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hChKzp
via IFTTT
No comments:
Post a Comment