பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் எழுந்து நடக்க முடியாமல் வீல் சேரில் இருந்த 16 வயது மகனை ரோபோவின் உதவியுடன் தந்தை ஒருவர் எழுந்த நடக்க வைத்த சம்பவத்திற்கு பாராட்டுகள் குவிகின்றன. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஜீன் லூயில் கான்ஸ்டான்ஸா. ரோபோட்டிக் என்ஜீனியரான இவருக்கு ஆஸ்கர் கான்ஸ்டான்ஸா என்ற மகன் உள்ளார். இவருக்கு பிறவியிலேயே நரம்பு பகுதியில் குறைப்பாடு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ljlHws
via IFTTT
No comments:
Post a Comment