சென்னை: கும்பம் மற்றும் மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு ஜூலை மாதத்தில் அதிர்ஷ்டமும் யோகமும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. சோம்பேறித்தனம் நீங்கி உடலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். கும்ப ராசிக்காரர்களுக்கு திடீர் ராஜயோகம் தேடி வரும் மாதமாக அமைந்துள்ளது. மீன ராசிக்காரர்களுக்கு சுப காரிய முயற்சிகள் கை கூடி வரும் மாதமாக அமைந்துள்ளது. ஆனி மாதமும் ஆடி மாதமும் இணைந்த
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2UnwgTt
via IFTTT
No comments:
Post a Comment