அப்டி போடு.. திமுகவில் திடீர் மாற்றமா.. மொத்தம் 20 பேர்.. கூடும் மவுசு.. பின்னணியில் கனிமொழியா?

சென்னை: திமுகவுக்குள் ஒரு புதுவித அதிரடி மாற்றம் நிகழ போவதாகவும், அதற்கு பின்னணியில் கனிமொழி எம்பி இருப்பதாகவும் ஒரு டாக் ஓடிக் கொண்டிருக்கிறது..!மாவட்ட செயலாளர் பதவி என்பது கிட்டத்தட்ட அமைச்சர் பதவி போலத்தான்.. தங்கள் மாவட்டத்தின் மொத்த பொறுப்புக்கும் ஜீவநாடியே மா.செ.க்கள்தான்.. மாவட்ட செயலாளர்கள் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை அனுசரித்து வழிநடத்தி செல்லக்கூடிய பண்பும், மக்கள் செல்வாக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zUoK25
via IFTTT

No comments:

Post a Comment