இந்தியாவில் தொடரும் பாதிப்பு- கடந்த 24 மணிநேரத்தில் 39,097 பேருக்கு தொற்று உறுதி- 546 பேர் மரணம்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 39,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒருநாளில் 546 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, இந்தோனேசியா நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரொனா 2-வது அலை ஓய்ந்து கொண்டிருந்த நேரத்தில் கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WkznNj
via IFTTT

No comments:

Post a Comment