மருத்துவ படிப்பில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு...ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #ThankYouMKS

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நடப்பு ஆண்டிலேயே 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் #ThankYouMKS என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3j70eEh
via IFTTT

No comments:

Post a Comment