வாஷிங்டன்: கொரோனா பரவல் சில வாரங்கள் கட்டுக்குள் இருந்த நிலையில் மீண்டும் தீயாகப் பரவத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் 6,51,816 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,73,01,248 பேராக உயர்ந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முதலே உலக மக்களை தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உருமாறி பல பெயர்களோடு தற்போது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l7mAIh
via IFTTT
No comments:
Post a Comment