தமிழ்நாடு.. இந்த 3 நகராட்சிகள் விரைவில் மாநகராட்சிகளாக மாறப்போகிறது.. அரசிடம் அதிரடி திட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 3 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முடிவு செய்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 1990களில் தமிழ்நாட்டில் மொத்தம் 6 மாநகராட்சிகள்தான் இருந்தன. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகியவைதான் அந்த 6 மாநகராட்சிகள். இதில் ஆறாவதாக தரம் உயர்த்தப்பட்டது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ydAwEn
via IFTTT

No comments:

Post a Comment