நடிகர் விஜய் சொன்ன அட்வைஸ்- சென்னை ஈ.சி.ஆரில் ரூ40 கோடியில் பிரமாண்ட பங்களா வாங்கிய ரஜினி மருமகன்!

சென்னை: நடிகர் விஜய் கொடுத்த யோசனைப்படி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ரூ40 கோடியில் பங்களா வாங்கி இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்தின் மருமகன் தொழிலதிபர் விசாகன். அரசியலுக்கு வருவாரா? இல்லையா? தனிக் கட்சி தொடங்குவாரா? இல்லையா? என்கிற அத்தனை பஞ்சாயத்துகளுக்கும் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் ரஜினிகாந்த். இனி அரசியல் பேச்சுக்கே இடம் இல்லை அறிவித்தார். அத்துடன்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rxB7yf
via IFTTT

No comments:

Post a Comment