இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா ஒரே நாளில் 44,230 பேர் பாதிப்பு - 555 பேர் மரணம்

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று 30ஆயிரத்திற்கும் கீழாக குறைந்து வந்த நிலையில் தற்போது யூடர்ன் அடிக்கத் தொடங்கியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 44,230 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,15,72,344 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா முதல் அலையில் தப்பிய இந்தியா இரண்டாவது அலையில் கடுமையாக பாதிக்கப்பட்டது.கடந்த மே

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3la90DQ
via IFTTT

No comments:

Post a Comment