நீட் தேர்வு செப்டம்பர் 5ம் தேதி நடைபெறுகிறதா? இணையத்தில் பரவும் வதந்தி.. தேர்வு முகமை விளக்கம்!

சென்னை: 2021ம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் வரும் செப்டம்பர் 5ம் தேதி நடைபெறும் என்று பொய்யான செய்தி இணையத்தில் பரவி வருகிறது. தேசியத் தேர்வு முகமை இந்த செய்தியை மறுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மோசமான இரண்டாம் அலை பாதிப்பு காரணமாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UquvVU
via IFTTT

No comments:

Post a Comment