சென்னை: கோவை, நீலகிரி, உட்பட தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக இந்த மழைபெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2SQYypg
via IFTTT
No comments:
Post a Comment