டெல்டா வகை கொரோனாவிற்கு எதிராக.. வேக்சின்களுக்கு 8 மடங்கு செயல் திறன் குறைவாம்.. அதிர்ச்சி ஆய்வு!

டெல்லி: டெல்டா வகை கொரோனாவிடம் வேக்சின்கள் 8 மடங்கு செயல்திறன் குறைவானதாக இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. டெல்டா வகை கொரோனா வைரஸ் குறித்து உலகம் முழுக்க பல்வேறு நாடுகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன. இந்த வகை கொரோனா மிகவும் மோசமானது, வேகமாக பரவ கூடியது என்று பல்வேறு நாடுகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன. அந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xj8cjf
via IFTTT

No comments:

Post a Comment