டெல்லி: தலைநகர் டெல்லியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று அதிகபட்சமாக 43.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது கடந்த 90 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூலை மாதத்தில் பதிவான வெப்பமாகும். மே மாதத்தில் அக்னி நட்சத்திர காலத்தில்தான் பொதுவாக அனல் காற்று வீசும். ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UUmOqZ
via IFTTT
No comments:
Post a Comment