கடந்த மே மாதம் 30 ம் தேதி மத்திய அரசு சொன்னது என்னவென்றால் 11,95,70,000 கோவிட் தடுப்பூசி டோஸ்கள் ஜூன் மாதத்தில் வழங்கப்படும் என்று நாட்டிற்கு உறுதியளித்திருந்தது, அரசு சொன்னபடியே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஆம், கடந்த மாதம் மொத்தம் 11,96,69,381 டோஸ்கள் போடப்பட்டுள்ளன. அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 39,88,979 டோஸ்கள் போடப்பட்டிருக்கிறது. நாட்டின் 18 வயதுக்கும்
from Oneindia - thatsTamil https://ift.tt/2UZYFzu
via IFTTT
No comments:
Post a Comment