தமிழகத்தில் கட்டுக்குள் வந்த கொரோனா... பள்ளி,கல்லூரிகள் திறப்பு எப்போது - முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் புதிய தளர்வுகளை அறிவிப்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் 1,859 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lbW0Og
via IFTTT

No comments:

Post a Comment