சென்னை: சபாநாயகர் அப்பாவுக்கு வீடு இல்லையாமே.. அரசு பங்களாவில் அவர் தங்கவுமில்லை.. இதற்கு என்ன காரணம் என்ற தகவல் தற்போது கசிந்து வருகிறது. சென்னை கீரின்வேஸ் சாலையில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் அரசு பங்களாக்கள் உள்ளன. தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்சரி, பொறுப்பேற்கும் அமைச்சர்களுக்கு இந்த பங்களாக்களில் தான் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hxr8Eo
via IFTTT
No comments:
Post a Comment