சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் மீண்டும் ஒரு சந்தேக மரணம் நிகழ்ந்துள்ளதால், இதுபற்றி சிறப்பு விசாரணைக்குழு விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கோரிக்கை வைத்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : சென்னை ஐ.ஐ.டி. உலகப்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dDmPGr
via IFTTT
No comments:
Post a Comment