ராஜகுரு.. \"அவருக்கே\" அட்வைஸ் தருவேன்.. ஒரே வார்த்தையில் சீண்டிய சசிகலா.. அஸ்திரத்தை எடுத்த அதிமுக?

சென்னை: அதிமுகவில் எம்ஜிஆருக்கே தான் ஆலோசனை கூறியதாக சசிகலா கூறியது அதிமுகவினர் இடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா பேச்சால் அதிமுக தரப்பில் பல முக்கிய தலைகள் கொதித்து போய் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடியும் வரை அமைதியாக இருந்த சசிகலா தற்போது அதிமுகவை கட்டுப்படுத்த போவதாக களமிறங்கி உள்ளார். தினமும் அதிமுக,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3we0Ax4
via IFTTT

No comments:

Post a Comment