சென்னை: கொரோனா 3வது அலை பரவ தொடங்கி உள்ள சூழலில், ஆரம்ப கட்டத்திலேயே உறுதியான நடவடிக்கை வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் கவனமாக உள்ளார். இதன்படி தமிழகத்தில் கூட்டம் அதிகமாக கூடும் இடங்களை கண்காணித்து அந்த பகுதிகளை உடனே மூட வேண்டும் என்று மாவட்டஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3faNknt
via IFTTT
No comments:
Post a Comment