மோடி, மேக்ரானுக்கு பின்னடைவு.. ரஃபேல் விமான ஒப்பந்த ஊழலை விசாரிக்க பிரான்ஸ் நீதிபதி நியமனம்!

டெல்லி: பிரான்ஸுடன் இந்தியா மேற்கொண்ட ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்படும் நிலையில் அதுகுறித்து விசாரிக்க அந்நாட்டு நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணை கமிஷன் முன்னாள் அதிபர் பிரான்காய்ஸ் ஹோலந்து (ஒப்பந்தம் கையெழுத்தான போது அதிபராக இருந்தவர்), தற்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரான் (ஒப்பந்தம் கையெழுத்தானத போது நிதியமைச்சராக இருந்தவர்) உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைக்கப்படுவர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3qGI1ke
via IFTTT

No comments:

Post a Comment