இ பாஸ் ரத்து.. மாநிலம் முழுக்க பஸ் இயக்கம்.. தமிழ்நாட்டில் இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் தளர்வுகள்

சென்னை: தமிழ்நாட்டில் இன்றில் இருந்து கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. தமிழ்நாட்டில் இன்று 3867 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 35294 ஆக உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் லாக்டவுன் தளர்வுகளுக்கு பின்பும் கேஸ்கள் குறைந்து வருகிறது. தினசரி கேஸ்கள் கடந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ArHwPf
via IFTTT

No comments:

Post a Comment