சென்னை: மாமல்லபுரம் அருகே கார் விபத்தில் சிக்கி காயமடைந்த நடிகை யாஷிகா ஆனந்திற்கு மீண்டும் எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் அவரது தோழி வள்ளிச் செட்டி பவணி எப்படி இருக்கிறார் என்பது குறித்து யாஷிகா விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த 24 ஆம் தேதி இரவு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3f6qlKi
via IFTTT
No comments:
Post a Comment