\"இவர்\"தான் அடுத்த மேயரா.. சுற்றி சுற்றி வருகிறாராமே.. படுபிஸியில் உதயநிதி.. ஸ்டாலின் முடிவு என்ன?

சென்னை: யார் அடுத்த மேயர் என்ற விவகாரம் சென்னையை இப்போதே ஆர்வத்துடன் சூழ்ந்து வருகிறது.. இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் படுபிஸியாக இருக்கிறாராம்.. இதற்கு என்ன காரணம்? அப்படியானால் உதயநிதிதான் அடுத்த மேயரா என்ற பல சந்தேகங்களும் எழுந்து வருகின்றன. கொரோனா குறைந்த பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று ஆளுநர் உரையில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.. அதேபோல, தமிழ்நாட்டில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hM9LzZ
via IFTTT

No comments:

Post a Comment