இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்... நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு..!

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களை நடுக்கடலில் இருந்து இலங்கை கடற்படை விரட்டியடித்த நிகழ்வு மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3000-க்கும் அதிகமான மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை பார்த்ததுடம் படகுகளை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yk36Ub
via IFTTT

No comments:

Post a Comment