மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் அதிதீவிர கனமழையால் பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கொங்கனில் சில நாட்களால் விடாமல் பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ரத்னகிரி மாவட்டம் வசிஷ்டி ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி கரைபுரண்டு ஓடுகிறது. குடியிருப்புகள் முற்றிலும் மூழ்கியுள்ளன. மக்களை மீட்கும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர். தென்மேற்குப்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BH4djp
via IFTTT
No comments:
Post a Comment