பெங்களூரு : கர்நாடகாவிலும், அதன் தலைநகர் -பெங்களூருவிலும் வியாழக்கிழமை ஒரே நாளில் கொரோனா பாதிப்பு மிகப்பெரிய உயர்வை கண்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,052 பேருக்கு புதிதாக தொற்று பாதித்துள்ளது. கர்நாடகாவில் லாக்டவுன் தளர்வுகளுககு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. பெங்களூருவில் புதன்கிழமை 378 ஆக இருந்த பாதிப்பு வியாழக்கிழமை 500 ஆக உயர்ந்துள்ளது. நேற்றை விட 34 சதவீதம் இது அதிகமாகும்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3fb68TA
via IFTTT
No comments:
Post a Comment