சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் 25ஆவது படமான ‘பூமிகா' நேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் சற்று வித்தியாசமான கதையைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். 'காக்க முட்டை', 'கனா' என இவரது நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்களும் கவனம் பெற்றன. இலங்கை தமிழ் அகதிகள் சட்டவிரோத
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BZvXQ9
via IFTTT
No comments:
Post a Comment