சுற்றுலாவாசிகளுக்கு மகிழ்ச்சி தகவல்... கொடைக்கானலுக்கு வருகிறது ஹெலிகாப்டர் சேவை.. ஆய்வு நிறைவு..!

திண்டுக்கல்: தமிழகத்தின் முக்கிய சுற்றுலாதலங்களில் ஒன்றான கொடைக்கானலில் ஹெலிபேட் அமைப்பது தொடர்பான ஆய்வு நடைபெற்று முடிந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தென் மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வரும் காலத்தில் கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் சுற்றுலா துறை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jHeHIE
via IFTTT

No comments:

Post a Comment