சென்னை: தோழர் என். சங்கரய்யாவுக்கு "தகைசால் தமிழர் விருது" வழங்குவதாக அறிவித்ததற்கு, தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்றி தெரிவித்துள்ளது. முதுபெரும் இடதுசாரி புரட்சியாளர்- தேச விடுதலைப் போரில் 8 ஆண்டு சிறை- நாளை என். சங்கரய்யா நூற்றாண்டு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் இது தொடர்பாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iWhxrv
via IFTTT
No comments:
Post a Comment