தாய்லாந்தில் கட்டுக்கடங்காத கொரோனா உயிரிழப்புகள்.. கண்டெய்னர்களில் சேமிக்கப்படும் சடலங்கள்.. அவலம்!

பாங்காக்: தாய்லாந்து நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. இதனால் பிணவறைகள் நிரம்பியுள்ளதால், கொரோனா சடலங்கள் குளிர்சாதன வசதி கொண்ட கண்டெய்னர்களில் சேமிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் இன்னும் எந்தவொரு நாட்டிலும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. கொரோனா அலை அலையாகத் தாக்குவதால், வைரஸ் பாதிப்பு சில காலம் குறைந்ததைப் போலத் தோன்றினாலும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிடுகிறது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3liFo7i
via IFTTT

No comments:

Post a Comment