சென்னை: தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த தேர்தலில் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போதே கொளத்தூர் தொகுதியில் விசிட் அடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் மு.க.ஸ்டாலின். கடந்த ஆண்டு தி.மு.க சார்பில் மக்களுக்கு கொரோனா உதவிகள் வழங்கியதையும், கொளத்தூர் தொகுதியிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3f9Y19T
via IFTTT
No comments:
Post a Comment