சென்னை: மத்திய அரசு ஒளிப்பதிவு திருத்த சட்டம் 2021-ஐ கொண்டு வரவுள்ள நிலையில் அதற்கு நடிகர் கார்த்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அது போல் நடிகர் சூர்யாவும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதி மாநிலங்களவையில் ஒளிப்பதிவு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் 2021 ஆம் ஆண்டு இந்த
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hjnUpj
via IFTTT
No comments:
Post a Comment