தென்சென்னை மக்களுக்கு குட்நியூஸ்.. விடிவு காலம் பிறக்கிறது.. நெரிலை தவிர்க்க அரசு அதிரடி

சென்னை : வடிவேலுவின் காமெடியான வரும் ஆனால் வராது என்ற காமெடி வேளச்சேரி மேம்பாலத்திற்கு பொருந்தும். 2016ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்ட இரண்டு அடுக்கு மேம்பால பணிகள் நடைபெற்றது. அடுத்த மாதம் இதன் ஒரு அடுக்கு மேம்பாலம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேளச்சேரி, விஜயநகர் பஸ் நிலையம் அருகே, தாம்பரம், தரமணி, கிண்டி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zOQrco
via IFTTT

No comments:

Post a Comment