சங்கரன்கோவில் ஆடித்தபசு காட்சி கண்டால் தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும் திருமணத்தடைகள் நீங்கும்

சங்கரன்கோவில்: ஆடித்தபசு இன்று சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயத்தில் கோவிலுக்குள்ளேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடித்தபசு காட்சியை நேரில் தரிசிக்க முடியாவிட்டாலும் நேரலையில் ஒளிபரப்பாகும் காட்சியை தரிசனம் செய்தாலும் திருமணத்தடைகள் நீங்கும். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான ஆலயங்களில் சங்கரநாராயணர் ஆலயம் தனிச்சிறப்பு

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3hXGPGk
via IFTTT

No comments:

Post a Comment