சென்னை: மறுபடியும் ஒரு மெகா புள்ளி திமுக பக்கம் தாவ போகிறதாம்.. இந்த கட்சி தாவலுக்கு பின்னணியில் அதே செந்தில்பாலாஜி தூணாக இருந்து வருகிறார் என்ற தகவல்கள் கசிந்து வருகின்றன..! பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், அதிமுகவில் ஒரு சீனியர்.. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது இவருக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கி அழகுபார்த்துள்ளார். அவர் மறைவுக்கு எனினும் ஆரம்பத்தில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xbXcEx
via IFTTT
No comments:
Post a Comment