\"ஆஹா\".. சொல்லத்தான் நினைக்கிறேன் \"கமலா\".. துணிச்சல் \"பைரவி\".. உளக்குமுறலின் மனசிதறல்கள்.. ஸ்ரீவித்யா

சென்னை: இன்றைக்கும் கூட எல்லோராலும் மறக்கப்படாமல் இருக்கிறார் ஸ்ரீவித்யா என்னும் "அதிசயராகம்". இன்று அவரது பிறந்தநாளை நினைவுகூர்வதில் ஒன் இந்தியா தமிழ் பெருமை கொள்கிறது..! சாந்தமான குணம்.. கைகூப்பி வணங்ககூடிய எழிலார்ந்த தோற்றம், துல்லியமான நடிப்பு, நேர்த்தியான வசன உச்சரிப்பு என அனைத்தையுமே குறைவின்றி வெளிப்படுத்தியவர் ஸ்ரீவித்யா. அதிர்ந்து பேச கூட தெரியாமல்.. காதலை வெளிப்படுத்தவும் துணிவில்லாமல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zsCkcM
via IFTTT

No comments:

Post a Comment