உலகம் முழுவதும் வீசும் கொரோனா அலைகள் எப்போது ஓயும்... ஜோதிடர்கள் சொல்வதென்ன

மதுரை: கொரோனா முதல் அலை முடிந்தது என்று நினைத்த போது இரண்டாவது அலை வீறுகொண்டு வீசியதில் இந்தியாவில் மட்டும் 4 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் 18 கோடி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் முடியும் முன்னரே மூன்றாவது அலையின் தாக்கம் பல நாடுகளில் தொடங்கி விட்டது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/36d6GU1
via IFTTT

No comments:

Post a Comment