ஆனி மாத காலாஷ்டமி பைரவர் வழிபாடு: பாவங்கள் போக்கி பொருளாதார வளம் தரும் பகவாதாஷ்டமி

சென்னை: நாம் செய்த பாவங்கள் போகவும், நம்முடைய நிதி நெருக்கடிகள் நீங்கி செல்வ வளம் பெருக தேய்பிறை அஷ்டமி நாளான இன்றைய தினம் பைரவரை வழிபடலாம். இன்றைய தினம் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி பகவாதாஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் கால பைரவரையும் குரு பகவானையும், சுக்கிரனையும் வணங்க நம்முடைய பாவங்கள் நீங்கும் செல்வ வளம் பெருகும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Akjo15
via IFTTT

No comments:

Post a Comment