சென்னை : ஞாயிறு காலை வழக்கமாக ஈசிஆர் சாலையில் வாக்கிங் போகிறவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆம் சிகப்பு கலர் டீசர்டில், தலையில் ஹெல்மெட்டுடன் சைக்கிளில் சாதாரணமாக சென்று கொண்டிருக்கிறார் ஒருவர். அவரை பார்த்து தான்.. அவர் தான் நமது மாநில முதல்வர் ஸ்டாலின். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2TzmaPl
via IFTTT
No comments:
Post a Comment