உ.பி. உள்ளாட்சி தேர்தலில் மரண அடி: காங், சமாஜ்வாதி கோட்டைகளான அமேதி, ரேபரேலி, மெயின்புரி பாஜக வசம்!

லக்னோ: உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ளது பா.ஜ.க. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளின் கோட்டைகளாக கருதப்படும் ரேபரேலி, அமேதி, மெயின்புரி அத்தனையும் இப்போது பாஜக வசமாகிவிட்டது. உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி.யில் ஆளும் பாஜக அரசு மீது கடும் அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xiE8Eq
via IFTTT

No comments:

Post a Comment