விண்வெளிக்கு பறக்கும் இந்திய பெண்மணி... சாதனை நிகழ்த்த தயாராகும் சிரிஷா பந்தலா..!

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வரும் ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட சிரிஷா பந்தலா என்ற பெண்மணி, விண்வெளி பயணம் மேற்கொண்டு சாதனை நிகழ்த்தவுள்ளார். ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த சிரிஷா பந்தலா, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் தான் வளர்ந்தார். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலட்டிக் யூனிட்டி என்ற விண்கலம் மூலம் இம்மாதம் விண்வெளிக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AsHExY
via IFTTT

No comments:

Post a Comment