ஆனி திருமஞ்சனம்... ஸ்ரீரங்கம் ரங்கநாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம் - படையலிட்டு வழிபாடு

திருச்சி: ஆனி கேட்டையில் ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு செய்யப்படும் அபிஷேகத்தை தரிசனம் செய்தால் இந்திரனைப் போல வாழ்வு அமையும் தலைமைப் பதவி தேடி வரும் என்பது நம்பிக்கை. அதுபோல ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஆனி மாதத்தில் நடைபெறும் திருமஞ்சனத்தை தரிசனம் செய்து பெரியதளிகை பிரசாதம் பெற்று உண்டால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. ஸ்ரீரங்கநாச்சியாருக்கு நேற்றைய தினம் காவிரியில்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2TzMVDg
via IFTTT

No comments:

Post a Comment