கன்னியாகுமரி: பாரத மாதா, பிரதமர் மோடி குறித்து இழிவாக விமர்சித்துப் பேசிய சர்ச்சையில் அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளரான ஸ்டீபன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சர்ச்சையில் ஏற்கனவே பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ இஸ்லாமிய இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் சர்சைக்குரிய வகையில் பாரதமாதா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2VaasLA
via IFTTT
No comments:
Post a Comment