சென்னை: நிதி குற்றவாளிகளும் பாலியல் குற்றவாளிகளும் நவீனத் தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார். சைபர் குற்றங்களைத் தடுக்க நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். காவல் துறை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழாவில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iZXXup
via IFTTT
No comments:
Post a Comment