மீண்டும் சிலிர்த்து எழுந்த வனிதா...பெண்ணுக்கு பெண்தான் எதிரியாக இருக்கிறார்.. குமுறல்!

சென்னை: வனிதா பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விலகியது இப்போது பரபரப்பாகி விட்டது. ஆனால் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கு விளக்கத்தை கொடுத்திருக்கிறார் வனிதா விஜயக்குமார். வனிதா விஜயக்குமாரின் விளக்கத்தைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3qK2OTT
via IFTTT

No comments:

Post a Comment