டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவின் தலைவராக ராகுல்காந்தியை நியமிக்கலாம் என சோனியா காந்தியிடம் மன்மோகன்சிங், ப.சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்க்கே உள்ளிட்ட சீனியர்கள் வலியுறுத்துவதாக தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களிடம் தகவல் பரவியுள்ளது. லோக்சபாவின் காங்கிரஸ் தலைவராக தற்போது இருப்பவர் ஆதிர்ரஞ்சன் செளத்ரி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ! நேரு குடும்பத்து விசுவாசி. சமீபகாலமாக, மேற்கு வங்க முதல்வர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AvQDhS
via IFTTT
No comments:
Post a Comment