திமுக நடத்திய சட்டப்போராட்டம்.. வடக்கிலிருந்து தெற்கு வரை ஸ்டாலினுக்கு நீளும் வாழ்த்து!

சென்னை: திமுக நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு கிடைத்துள்ளது என முதல்வர் ஸ்டாலினை டாக்டர் மகேந்திரன் பாராட்டியுள்ளார். இதுகுறித்து டாக்டர் மகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், திமுக நடத்திய சட்டப்போராட்டத்தின் விளைவாக மருத்துவப் படிப்பில் OBC மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு-அன்று தமிழ்நாட்டிற்கான சமூக நீதி காத்தார்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l94FAP
via IFTTT

No comments:

Post a Comment